enrage
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
/என்-ரேய்ஜ்/
பொருள்
(வி)
- கடும் சினமூட்டு, வெறித்தனமான கோபமூட்டு
- People were enraged by the atrocities committed against them - தங்களுக்கெதிராகச் செய்யப்பட்ட கொடுமைகளைக் கண்டு மக்கள் கடுங்கோபம் கொண்டனர்
{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}