entering
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- entering, பெயர்ச்சொல்.
- நுழைகின்ற செயல்
- entering, வினைச்சொல்.
- நுழைகிறான், நுழைகிறாள், நுழைகிறார், நுழைகிறார்கள், நுழைகிறது.
- எ.கா. She is entering the room.
விளக்கம்
தொகு- enter என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---entering--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்