ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

enterprise

  • வணிக நடுவம்; நிறுவனம்; தொழில் நிறுவனம்
  • தொழிற்துணிபு; தொழில் வினைத் துணிபு; வினைத்திட்பம்; துணிவாண்மை
  • ஊக்கமுயற்சி
பயன்பாடு
  • இந்தச்சுட்டி காந்தியின் சமுதாய தொழிற்துணிபு (social enterprise) மேதைமையையும், அவரின் ஊண்றுகோல்களாய் விளங்கிய மகாதேவ் தேசாய் மற்றும் நானா பாரீக்கின் பங்களிப்புகளையும் விவரிக்கின்றது. (காந்தி, கடிதங்கள், ஜெயமோகன்)

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் enterprise
"https://ta.wiktionary.org/w/index.php?title=enterprise&oldid=1557649" இலிருந்து மீள்விக்கப்பட்டது