environmental social and governance

ஆங்.| உரி.| adj.

  • சுற்றுச்சூழல், சமூக, ஆளுகை சார்(ந்த);
  • usually referred as ESG factors or ESG framework.
  • ESG என்பதன் விரிவாக்கம்

விளக்கம்

தொகு
  • ESG என்பது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளில் சுற்றுச்சூழல்சார், சமூகம்சார், ஆளுகைசார் காரணிகளில் ஏற்படும் இடர்களையும் வாய்ப்புகளையும் அந்நிறுவனம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை வரையறுக்கும் கட்டமைப்பைக் (framework)குறிக்கின்றது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. CFI [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=environmental_social_and_governance&oldid=1994451" இலிருந்து மீள்விக்கப்பட்டது