enzyme
- நொதியூக்கி; நொதியம்; நொதி; ஊக்கிப் புரதம்; நொதிப்பி
பயன்பாடு
- என்சைம்களின் வினையூக்கத்தால் ஈசுட்டுகள் நொதிக்க ஆரம்பிக்கின்றன. நொதித்தலைத் தூண்டும் வினையூக்கிகளுக்கு வில்லெம் குனே என்பவர்தான் என்சைம் என்று பெயரிட்டார். (மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், சுட்டிவிகடன், 1 டிச 2010)