ephemeral
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
ephemeral
- சிறுவாழ்வுள்ள
- இடை வெளிக்காலம்; குறுங்காலம்; மூன்று நாள்
- நிலையற்ற; மாறுகின்ற; வேகமாய் மாறிப்போகும்
விளக்கம்
தொகுகுறுகிய காலம் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட தாவரங்கள் குறுகிய காலத் தாவரங்கள் எனப்படும்.
எடுத்துக்காட்டு: உளுந்து, எள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ephemeral