epidemic
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுepidemic
- குறுந்தொற்று
- உறுபிணி
விளக்கம்
தொகு- ஒரு நாடு/கண்டம் என்ற அளவில் பரவி அழிவை உண்டாக்கும் கொள்ளைநோய்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- உற்ற உறுபிணி நோய்காள்! உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின் (பெரியாழ்வார் திருமொழி 447).