epiglottis
ஆங்கிலம்
தொகுepiglottis
- உளவியல். குரல்வளை மூடு
- கால்நடையியல். குரல் வளைமூடி; மூச்சுக்குழல் துவக்கப்பகுதி இலை அமைப்பு
- தடைய அறிவியல். மூச்சுக்குழல் வாய்மூடி
- மருத்துவம். குரல்வளை மூடி; மிடற்றுமேவி; மூச்சுக்குழவாய்மூடி
- மொழியியல். குரல்வளை மூடு
- விலங்கியல். குரல்வளைமூடி; மூச்சுக்குழல்வாய்மூடி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +