epiphyte
ஆங்கிலம்
தொகுepiphyte
- தாவரவியல். தொற்றி வாழும்; பற்றி வாழும் தாவரம்; மேலொட்டித்தாவரம் (தாவரவொட்டி)
- வேளாண்மை. ஒட்டிவளரி; செடுமேற்செடு; தொத்துச்செடு
விளக்கம்
தொகு- தன் உணவைத் தானே உருவாக்கிக்கொண்டு இருப்பிடத்திற்காக மட்டும் பிற தாவரங்களில் வாழும் தாவரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +