equality

(equalness இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

equality

  1. சமத்துவம்
  2. சமத்தன்மை, சரிசமன், சரிசமம்; சமநிலை
  3. நிகர் உரிமை, நிகருரிமை; இணையுரிமை; சம உரிமை
  4. சரிநிகர்வு[1]

மேற்கோள்கள்

தொகு
  1. வெற்றி அகராதி (1995)
"https://ta.wiktionary.org/w/index.php?title=equality&oldid=1927810" இலிருந்து மீள்விக்கப்பட்டது