ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

equinox

  • சமஇரவு நாள்; சம இரவு
  • சமவிராக்காலம்
  • சம இரவுப் புள்ளி
  • சம இராப்பகல் நாள்

விளக்கம்

தொகு
  1. புவி சூரியனைச் சுற்றும் தளமும் நில நடுக்கோடும் ஒன்றையொன்று சந்திக்கும்போது சம இரவு பகல் ஏற்படுகிறது. மார்ச்சு 21 ஆம் நாள் உலகம் முழுவதும் சம இரவு பகல் நிலை தோன்றுகிறது.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் equinox
"https://ta.wiktionary.org/w/index.php?title=equinox&oldid=1898725" இலிருந்து மீள்விக்கப்பட்டது