ergosterol
ஆங்கிலம்
தொகுergosterol
- மருத்துவம். ஏகாத்தரோல், எர்காகஸ்டிரால்
விளக்கம்
தொகு- கொழுப்புகளில் காணப்படும் ஸ்டிரால். தோலில் உள்ளது. புற ஊதா ஒளியினால் வைட்டமின் டி யாக மாறுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +