ஆங்கிலம்

தொகு
 
மண்ணரிப்பு

பெயர்ச்சொல்

தொகு

erosion

சொற்தோற்றம்

தொகு

etymonline தளப் பக்கம்

பொருள்

தொகு
  1. அரிப்பு
  2. அரிமானம்
  3. சிறிது சிறுதாக அரித்தல்

(e.g)

  1. மண்அரிப்பு
  2. கடலரிப்பு

விளக்கம்

தொகு
  1. இயற்கைக் காரணிகளால் நில மேற்பரப்பு தேய்தல். நீர், பனிக்கட்டி, காற்று, உயிரிகள், ஈர்ப்பு முதலியவை இயற்கைக் காரணிகள்.

தொடர்புடையச் சொற்கள்

தொகு

விக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்களுள்ளப் பக்கம்

=



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + =

  1. 21க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளிலிருந்துonelook தளப்பக்கம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=erosion&oldid=1890901" இலிருந்து மீள்விக்கப்பட்டது