ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • escape clause, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விடுபடு சரத்து

விளக்கம்

தொகு

ஒரு குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ும்பொழுது, ஒப்பந்ததாரர் ஒருவர், தன் பொறுப்பிலிருந்து விடுபட, ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சரத்து.


( மொழிகள் )

சான்றுகோள் ---escape clause--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=escape_clause&oldid=1558349" இலிருந்து மீள்விக்கப்பட்டது