escarp
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- escarp, பெயர்ச்சொல்.
- அரணைச் சூழ்ந்துள்ள செங்குத்தான திடீர்ச்சரிவுக்கரை
- அரணடுத்த அகழின் கரை
- செங்குத்தான சரிவு
- escarp, வினைச்சொல்.
- செங்குத்தான திடீர்ச்சரிவு உருவாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---escarp--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி