ethology
ஆங்கிலம்
தொகுethology
- உளவியல். பண்பாண்மை ஆய்வு நூல்
- மரபியல். நடத்தையியல்
- மருத்துவம். மனிதப் பழக்கங்கள் விலங்கினநடத்தயியல்
விளக்கம்
தொகு- விலங்கு நடத்தை, சூழ்நிலைத் தகைவு முதலியவற்றை ஆராயுந்துறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +