etiolation
ஆங்கிலம்
தொகுetiolation
- தாவரவியல். வெளிறிய; வெளுத்தல் (வைநிறமாதல்), மெலிதல்
- வேளாண்மை. பச்சையம் அற்ற வளர்ச்சி, மெலிதல்
- மருத்துவம். வெளிர்த்துவிடுதல், மெலிதல்
விளக்கம்
தொகு- ...1. சூரிய ஒளி குன்றலால் இலைகள் வெள்ளையாக மாறுதல் வெளுத்தல் ஆகும்.
- ...2. சூரிய ஒளி கிடைக்காமல் பயிர்கள் பச்சையமின்றியே வளர்தல் பசுமையற்ற வளர்ச்சி ஆகும்.
- ... 3. நோயால் சாம்பிபோதலும் சிறை வாழ்க்கையால் வெளுத்துபோதலும் வெளிர்த்துவிடுதல் ஆகும்.
- ... 4. வளர்ச்சி குன்றலால் உடலும் தண்டும் இலையும் மெலிந்துவிடுதல் மெலிதல் ஆகும்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
- மருத்துவம், ஆங்கில விக்கிபீடியா அகரமுதலி
- American Heritage® Dictionary of the English Language, Fifth Edition. Copyright © 2011 by Houghton Mifflin Harcourt Publishing Company. Published by Houghton Mifflin Harcourt Publishing Company