examined
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- examined, வினைச்சொல்.
- கூர்ந்தாராய்ந்தான், கூர்ந்தாராய்ந்தாள், கூர்ந்தாராய்ந்தார், கூர்ந்தாராய்ந்தார்கள், கூர்ந்தாராயப்பட்டது.
- ஆய்ந்தான், ...
- விசாரணைச் செய்தான், ...
- பரிசோதித்தான், ...
- எ.கா.
- He examined the crime scene for clues.
- She examined the hair sample under a microscope.
- The witness was examined under oath.
- The doctor examined the patient.
- examined, உரிச்சொல்.
- கூர்ந்தாராய்ந்த
- ஆய்ந்த
- விசாரணைச் செய்யப்பட்ட
- பரிசோதிக்கப்பட்ட
விளக்கம்
தொகு- examine என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---examined--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்