exculpatory
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- exculpatory, உரிச்சொல்.
(சட்டத் துறை): குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பிரதிவாதியின் செயலை நியாயப்படுத்தும், அல்லது அவர் குற்றமிழைக்கவில்லை எனக் காட்டவல்ல சாட்சியம்.
இவைகளையும் காணவும்:
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exculpatory--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்