excusable neglect
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- excusable neglect, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மன்னிக்கத்தக்கச் செயலின்மை
விளக்கம்
தொகுஒரு வழக்குத் தொடர்பாக, கட்சிக்காரரோ, அவரின் வழக்கறிஞரோ எடுக்கத் தவறிய நடவடிக்கைக்கான மன்னிக்கத்தக்க காரணம்.
default judgment என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---excusable neglect--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்