ஆங்கிலம்

தொகு

exhaust valve

  1. பொறியியல். வெளிப்படுத்துவாயில்; வெளிவழி கட்டுப்பாட்டிதழ், வெளியேற்றுத் திறப்பி

விளக்கம்

தொகு
  1. அகக்கனற்சி எந்திரத்தில் உருளைக்கு மேலுள்ளது. இதில் மூ்று வீச்சுகளிலும் இது மூடி, வெளியேற்று வீச்சில் எரிந்த வெடிகலைவையின் கழிவுகளை வெளிச்செல்ல விடுவது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=exhaust_valve&oldid=1740477" இலிருந்து மீள்விக்கப்பட்டது