ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • exhausted, உரிச்சொல்.
  1. செலவாய்விட்ட
  2. வடியப்பெற்ற
  3. வெளியேற்றத் தீர்ந்த
  4. வெறுமையாக்கப்பெற்ற
  5. முழுமையும் பயன்படுத்தப்பட்ட
  6. முழுதும் ஊக்கமழிந்த
  7. முற்றும் சோர்வடைந்த
  8. நாடு வகையில் வலிமையிழந்த
  9. வளமிழந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---exhausted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=exhausted&oldid=1559094" இலிருந்து மீள்விக்கப்பட்டது