exhibitionism
ஆங்கிலம்
தொகுexhibitionism
- உளவியல். நிர்வாணமாகத்திரியும் சித்தக்கோளாறு; மிகைப்பட்ட நடத்தைப்பண்பு
- தற்காட்டல்வேட்கை
- இன உறுப்பு க்காட்டி மகிழ்தல்; உடல் காட்டி மகிழ்தல்
விளக்கம்
- தனது அழகையோ, பாலின உறுப்புகளையோ மற்றவர்களுக்குக் காட்சிப்படுத்தி அதை ரசிக்கும் மனநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +