exhilarant
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- exhilarant, பெயர்ச்சொல்.
- ஊக்கந்தரும் மருந்து
- exhilarant, உரிச்சொல்.
- உணர்ச்சியூட்டுகிற
- ஊக்குகிற
- மகிழ்விக்கிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exhilarant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி