exotic
ஆங்கிலம்
தொகுexotic
- அயற்பண்புடைய; அயல் திணைக்குரிய; கவர்ச்சியுடைய; விந்தையான
- தாவரவியல். பிறநாட்டுக்குரிய
- மருத்துவம். விதேசிய; வெற்றிடத்திய; வெளி இனம்; வெளி பொருள்
- விலங்கியல். புறத்திலிருந்து புகுந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +