expansion joint
ஆங்கிலம்
தொகுexpansion joint
- நிலவியல். விரிவிணைப்பு
- பொறியியல். விரிவிணைப்பு; விரிவு இணைப்பு
- மாழையியல். விரிவுமூட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +