exponent
ஆங்கிலம்
தொகுexponent
- அடுக்கு; படி; விளக்கவுரையாளர்
- இயற்பியல். அடுக்குக்குறி
- கணிதம். அடுக்குக்குறி; படி; படிக்குறி
- பொறியியல். அடுக்குக்குறி
- வேளாண்மை. அடுக்கு
விளக்கம்
தொகு- இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 102 என்பது 100 ஆகும். இங்கு 2 என்பது 10இன் அடுக்குக்குறி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +