ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

exposure

  • இடர் காப்பின்மை; காட்டுதல்; திறந்தவைப்பு; மறைநீக்கம்; மறைப்பற்ற நிலை; வெளிப்பாடு
  • இயற்பியல். திறந்தவைப்பு; வெளிப்படுத்தல்
  • நிலவியல். பாறை வெளிப்பாடு
  • பொறியியல். திறந்தவைப்பு
  • மரபியல். திறந்தவைப்பு

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் exposure
"https://ta.wiktionary.org/w/index.php?title=exposure&oldid=1559394" இலிருந்து மீள்விக்கப்பட்டது