extensible language
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- extensible language, பெயர்ச்சொல்.
- நீட்டுறு மொழி
விளக்கம் தொகு
- ஒரு நிகழ்நிரல் மொழி. புதிய இயல்புகளைச் சேர்த்து இதை மாற்றியமைக்க இயலும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---extensible language--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்