extenuate
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- extenuate, வினைச்சொல்.
- குறைத்துக்காட்டு
- தணித்துக்காட்டு
- குறைவாக மதிப்பீடு
- குறை
- தளர்வுறச் செய்
- மன்னித்துக்குற்றத்தைக் குறைவாக்கு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---extenuate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி