exterior
ஆங்கிலம்
தொகுexterior
- புறஞ்சார்ந்த; புறத்தோற்றம்; புறம்; வெளிப்புறமான
- கட்டுமானவியல். வெளிப்புறம்
- கணிதம். புறத்துள்ள
விளக்கம்
தொகு- ஒரு கட்டிடத்தின் முழுமையான அல்லது பகுதியான வெளிப்புறத்தோற்றம்; புறச்சுவர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +