ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

extortion

  1. மிரட்டிப் பணம் பறித்தல்; வலிந்து பெறுதல்; (பலாத்காரத்தின் மூலம்) பறிப்பு; பிடுங்குதல்
  2. பரும்பிடி[1]; வன்பறி

மேற்கோள்கள்

தொகு
  1. தமிழ்ப் பேரகரமுதலி. சென்னைப் பல்கலைக்கழகம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=extortion&oldid=1919712" இலிருந்து மீள்விக்கப்பட்டது