ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • extraordinary fees, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): அசாதாரணக் கட்டணம்

விளக்கம்

தொகு

இறந்தவரின் சொத்துக்களை நிர்வகிக்கும் வழக்கறிஞர், வழக்கத்திற்கு மாறாக தனக்கு ஏற்பட்டிருக்கும் கூடுதல் பணிச் சுமைக்காக, சட்டத்தினால், அல்லது நீதிபதியினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகக் கோரும் கட்டணம். வழக்கறிஞரின் கோரிக்கைக்கு ஆதாரம் இருந்தால் மட்டுமே இந்தக் கூடுதல் கட்டணத்தை நீதிபதி அனுமதிப்பார்.

இவைகளையும் காணவும்:


( மொழிகள் )

சான்றுகோள் ---extraordinary fees--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=extraordinary_fees&oldid=1224310" இலிருந்து மீள்விக்கப்பட்டது