extravagance, ஆங்கிலம்.

தொகு

extravagance(பெ)


பொருள்
  1. அவசியத்திற்கு அதிகமாகச் செலவு செய்யும் தன்மை.
  2. ஆடம்பரம், பகட்டு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---extravagance--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=extravagance&oldid=1862751" இலிருந்து மீள்விக்கப்பட்டது