extravagant
ஆங்கிலம்
தொகுextravagant
- ஊதாரித்தனமான; கழி மிகையான; மீச்செலவான; வரம்பிகந்த; வரம்பு கடந்த; வரம்பு கடந்த / கழிமிகையான; வீண் செலவான
- பொருளியல். அதீத அளவு; அளவு கடந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +