extrusion
ஆங்கிலம்
தொகுextrusion
- பிதுக்கம்; வெளித்தள்ளுதல்
- பொறியியல். பிதிர்வு; பிதுங்கல்; பில்கல்
- மருத்துவம். வெளித்தள்ளல்
- மாழையியல். பிழிதல் முறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +