eye bolt
பொருள்
- eye bolt, பெயர்ச்சொல்.
- கண் மரையாணி
விளக்கம்
- ஒரு முனையில் வழக்கமான கொண்டைக்குப் பதிலாக, ஒரு துவாரத்தை அல்லது கண்ணை உடைய ஒரு மரையாணி. இந்தக் கண்ணில் மரையாணியின் இழுவிசையினைத் தாங்கும் ஒரு பிணைப்பூசி, குமிழ்முனை பொருத்தப்பட்டிருக்கும்.