ezine

பொருள் தொகு

  1. மின்னிதழ்

விளக்கம் தொகு

  1. மின்னணு இதழ் என்பதன் சுருக்கம். இணையம், அறிக்கைப்பலகைச் சேவை (BBS) மற்றும் இதர நிகழ்நிலைச் சேவை மூலம் பெரும்பாலும் இலவசமாக வழங்கப்படும் நாளிகை இதழ்.

உசாத்துணை தொகு

  1. விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ezine&oldid=1909264" இலிருந்து மீள்விக்கப்பட்டது