ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • faade, பெயர்ச்சொல்.
  1. கட்டிடத்தின் முகப்பு
  2. முன்பக்கம்
  3. முகப்புத்தோற்றம்
  4. புறத்தோற்றம்


( மொழிகள் )

சான்றுகோள் ---faade--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=faade&oldid=1486517" இலிருந்து மீள்விக்கப்பட்டது