facsimile
ஆங்கிலம்
தொகுfacsimile
- உருவ நேர்படி; ஒப்பு நேர்படி; நேர்படி / அசலின் நகல்
- பொறியியல். படியுரு
- அறிவியல். தொலைநகலி
விளக்கம்
தொகு- படங்கள், நிலப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை அனுப்புதல். உருக்களை அனுப்பும் கருவி மாற்றி அனுப்ப, அவற்றைப் பெறும் நிலையத்தில் மீண்டும் உருவாக்கி ஒரு வகையான காகிதத்தில் நகலெடுத்தல். தொலை நகலெடுத்தல் என்றும் அழைக்கப்படும்.
- மூல வண்ணத்தை உள்ளது உள்ளபடி நகலெடுத்தல்.
- உண்மை நகல் மறு ஆக்கம். Fax என்று சுருக்கி அழைக்கப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +