faience
ஆங்கிலம்
தொகு
faience
- கட்டுமானவியல். சோடினைப்பீங்கான்; வேயன்சு
- கைத்தொழில். பையான்சு-(அலங்கார மட்பாத்திரம்)
விளக்கம்
தொகு- சித்திர வேலைப்பாடுகளுடன் ஒப்பனை செய்யப்பட்ட பீங்கான் மண்பாண்டங்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +