ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

failure

  1. தோல்வி
  2. பழுது

விளக்கம்

தொகு
  1. கணினி அல்லது கணினி சார்ந்த சாதனம் சரியாகச் செயல்படாமை அல்லது செயல்படாத நிலை.மின்சாரம் நின்று போனால் கணினி செயல்படாமல் போகிறது.இதைத் தவிர்க்க மின்கலன் உடைய காப்பு மின்சாதனம் (யுபிஎஸ்)பயன்படுத்தலாம் கணினியை முறைப்படி நிறுத்தி வைக்கும் மின்சாரம் கிடைத்துக்கொண்டிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=failure&oldid=1909148" இலிருந்து மீள்விக்கப்பட்டது