ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • fair trade laws, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நியாய வர்த்தக சட்டங்கள்

விளக்கம்

தொகு

தாங்கள் உற்பத்திச் செய்யும் பொருட்களை மறுவிற்பனைச் செய்ய, நிறுவனங்கள் குறைந்தபட்ச விலையை நிர்ணயிக்க அனுமதிக்கும் அமெரிக்க மாகாணச் சட்டங்கள். மாகாண அரசியல் சட்டத்திற்கு எதிராக இருப்பதால், பல மாகாணங்கள், இத்தகைய நியாய வர்த்தக சட்டங்களை நீக்கியுள்ளன.


( மொழிகள் )

சான்றுகோள் ---fair trade laws--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fair_trade_laws&oldid=1224518" இலிருந்து மீள்விக்கப்பட்டது