fallopian tube
ஆங்கிலம்
தொகு
fallopian tube
- மருத்துவம்: அண்டக் குழாய்; கருமுட்டைக்குழாய், பலோப்பியன் குழாய், பலோப்பியோக்குழாய், ஃபலோபியன் குழாய்
விளக்கம்
தொகுசூலகத்திலிருந்து கருப்பைக்கு முட்டையை இட்டுச் செல்லும் குழாய்.
பெயர்க் காரணம்
தொகுஇக்குழாய் பற்றிய தெளிவான விளக்கத்தை முதன்முறையாக வழங்கிய இத்தாலிய மருத்துவர் கபிரியேல் ஃபலோப்பியோ (1523-1562) என்பதால் "பலோப்பியன் குழாய்" என்னும் பெயர் எழுந்தது. காண்க:இங்கே
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fallopian tube--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்