ஆங்கிலம்

தொகு

உரிச்சொல்

தொகு

famous

  1. புகழ்பெற்ற
  2. பெயர் பெற்ற, பேர்போன, பெயரெடுத்த, பெயரீட்டிய
  3. பரவலம் பெற்ற
  4. மிளிர்
  5. விளப்பு
  6. மாட்சிமை
  7. ஒண்மை
  8. பிரசித்தி பெற்ற
  9. பிரபலமான

எ.கா: அவர் ஒரு புகழ் பெற்ற/பிரசித்தி பெற்ற/பிரபலமான கண் மருத்துவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=famous&oldid=1560146" இலிருந்து மீள்விக்கப்பட்டது