fascia
ஆங்கிலம்
தொகுfascia
- கால்நடையியல். தசை உறைத் திசு; தசைநார்ப் பட்டை
- மருத்துவம். தாள்; திசுத்தகடு; திசுப்படலம்; பட்டை
- கட்டுமானவியல். மதிற்சிற்பம்
விளக்கம்
தொகு- மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பத் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +