fastidious
- எளிதில் நிறைவு செய்ய இயலாத; கறார்தன்மை கொண்ட; நொறுநாட்டியம் -- நொரநாட்டியம் அடிக்கும்; பார்த்துப்பார்த்து செய்யும்; நுணுக்கமான;
- விலங்கியல். பசித்த
இணைச்சொற்கள்
தொகு- fussy; choosy; exacting; finicky; hard to please;
எதிர்ச்சொற்கள்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
மேற்கோள்கள்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் fastidious