ஆங்.| பெ.

செயற்கைத் தோல்

விளக்கம்

தொகு

பெட்ரோலிய மூலப்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மாற்று வகைத் தோல்; உண்மையான தோலின் பல பண்புகளைக் கொண்டு விளங்கும். இதை உருவாக்குவதற்கு விலங்குகளுக்கு எந்தவித ஊறும் விளைவிக்க வேண்டியதில்லை.


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=faux_leather&oldid=1990762" இலிருந்து மீள்விக்கப்பட்டது