fellowship
ஆங்கிலம்
தொகுfellowship
- ஆதரவு ஊதியம்; ஆய்வு உதவித் தொகை; ஆய்வுதவித் தொகை; புத்தாய்வு மாணவர் நிலை; சக ஆய்வாளர் நிலை
- கூட்டாளர் குழு; கூட்டுணர்வு; தோழமை;
பயன்பாடு
தொகுஅசாமின் மாஜூலி தீவில் மண் அரிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழப்பது குறித்த தொடர் செய்திகளுக்காக 2011 ஆம் ஆண்டு முதல் பரோவா அபிவிருத்தி ஆய்வுகள் மையத்திலிருந்து ஆய்வுதவித் தொகைப் பெற்று வருகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +