felonious
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- felonious, உரிச்சொல்.
(சட்டத் துறை): குற்றமிழைக்க வேண்டுமென்கிற எண்ணத்துடன் செய்யப்பட்டச் செயலைக் குறிப்பது.
felony என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---felonious--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்